அருமை. வாழ்த்துக்கள்
தலைப்பு பொருத்தம் ..:))
ரொம்ப நாளைக்கு பிறகு எழுதியிருக்கீங்க விஜய்..கவிதை புரியுது ஆனால் புரியலை...
தற்கொலை முயற்சி பற்றி கவிதையா விஜய்? பின்னணி வர்ணனைகள் நன்றாய் இருக்கின்றன...இன்னும் சொல்ல எதுவோ இருப்பது போல....கவிதை முடியவில்லை இன்னும்.....
@ மதுரை சரவணன் நன்றி நண்பா விஜய்
@ நேசன் நிரம்ப நாட்களுக்கு பிறகு வந்தாலும் புன்னகையை நிரப்பியதற்க்கு நன்றி நண்பா விஜய்
@ ஷங்கர் நன்றி நண்பா நீங்க சூப்பர் பாஸ்ட் பதிவர் ஆயிற்றே உங்க பதிவு வேகத்தை சற்று குறைத்தால் தேவலை விஜய்
@ தமிழ் நன்றி சகோதரி.தற்கொலை பற்றியது தான் பெரிதாக ஒன்றும் இல்லை.விஜய்
@ ஸ்ரீராம் நன்றி நண்பா முடியாதது போலத்தான் எனக்கும் தெரிகிறது விஜய்
தலைப்பு பொருத்தம்.கடைசி வரிகளில் வந்தது வருத்தம்.அருமை.
@ ராமலக்ஷ்மி தங்களது வாழ்த்துக்கு மிகுந்த நன்றி சகோதரி விஜய்
நிஜம்...அச்சச்சுவை
கவிதையின் அர்த்தங்கள் மனசுக்குள் கேட்குது அருமை..
@ புலவன் புலிகேசி மிகுந்த நன்றி தம்பி விஜய்
@ மலிக்காநெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி விஜய்
//செவிபுகவில்லை எதுவும் தன்னை மாய்க்கமுனைந்த ஒருவனுக்கு............//ரொம்ப நல்லா இருக்கு விஜய்..
@ திவ்யாஹரிதங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி சகோதரி விஜய்
அருமையான சிந்தனை ! வாழ்த்துக்கள் .
@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .தங்களின் ஊக்கத்திற்கு மிகுந்த நன்றி நண்பா விஜய்
வாழ்க்கையே இருண்டு ......தற்கொலை செய்யப் போகும் போதுகண், செவி கூட வேலைசெய்யாது{உணர்வின்றி...அந்த ஒரு நோக்கம்தான் குறி}விஜய்.நல்ல வரிகள் நன்றி
@ கலா அருமையான விளக்கம்வாழ்த்துக்கு நன்றி சகோதரி விஜய்
தலைப்பும் கவிதையும் அழகு!
@ ப்ரியா தங்களின் முதல் வரவு நல்வரவாகுக நெஞ்சார்ந்த நன்றி சகோதரி விஜய்
கவிதை நல்லாருக்கு. வாழ்த்துக்கள் விஜய்....
@ அஹமது இர்ஷாத் அஸ்ஸலாமு அலைக்கும்தங்களது முதல் வருகை நல்வரவாகுக நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா விஜய்
மீண்டும் , மீண்டும் வரத்தூண்டுகிறது . தொடர்ந்து பதிவிடுங்கள் .
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ மன்னிக்க வேண்டும் நண்பா அலுவல்கள் காரணமாக பதிவிட முடியவில்லை.கண்டிப்பாக எழுதுகிறேன் விஜய்
/வெண்புகை மேகரூபம் நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்/arputham....
@ சக்திநம்மூர்க்காரரா, மிகுந்த நன்றி அடிக்கடி வாங்க சக்தி விஜய்
வெண்புகை மேகரூபம் நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்//இது ரொம்ப அருமை விஜய் எப்படி கொண்டு வந்தீங்க இந்த நிகழ்வை கவிதை வரிகளில் அருமை
hai pangu really very nice
@ தேனக்காநன்றி அக்காவிஜய்
@ PrassannaHai pangaalihow is life theretake care & ThanksVijay
விஜய்,உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு கூட தன்னை மறந்த நிலை தானோ?
@ சத்ரியன் ஆமாம் நண்பா நன்றி விஜய்
வந்திட்டேன் விஜய்.எல்லோரினதும் விடுபட்ட கவிதைகள் ரசிக்க இனி நிறைவான நேரங்கள் ஒதுக்கவேணும் !தொடர்வோம் சந்திப்போம்.
@ ஹேமா வாங்க ஹேமா உங்கள் வரவு நல்வரவாகுக விஜய்
மிக அருமை.. கவிதையை முடித்த விதம் தூக்கல்..
@ Paulமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா நம்மூரா? விஜய்
வணக்கம் அண்ணா... நலமா..? உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)
@ சிவாஜி சங்கர் மிகுந்த நலம் தம்பி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் விஜய்
நன்றி bogy.inவிஜய்
Post a Comment
42 comments:
அருமை. வாழ்த்துக்கள்
தலைப்பு பொருத்தம் ..:))
ரொம்ப நாளைக்கு பிறகு எழுதியிருக்கீங்க விஜய்..கவிதை புரியுது ஆனால் புரியலை...
தற்கொலை முயற்சி பற்றி கவிதையா விஜய்? பின்னணி வர்ணனைகள் நன்றாய் இருக்கின்றன...இன்னும் சொல்ல எதுவோ இருப்பது போல....கவிதை முடியவில்லை இன்னும்.....
@ மதுரை சரவணன்
நன்றி நண்பா
விஜய்
@ நேசன்
நிரம்ப நாட்களுக்கு பிறகு வந்தாலும் புன்னகையை நிரப்பியதற்க்கு நன்றி நண்பா
விஜய்
@ ஷங்கர்
நன்றி நண்பா
நீங்க சூப்பர் பாஸ்ட் பதிவர் ஆயிற்றே
உங்க பதிவு வேகத்தை சற்று குறைத்தால் தேவலை
விஜய்
@ தமிழ்
நன்றி சகோதரி.
தற்கொலை பற்றியது தான் பெரிதாக ஒன்றும் இல்லை.
விஜய்
@ ஸ்ரீராம்
நன்றி நண்பா
முடியாதது போலத்தான் எனக்கும் தெரிகிறது
விஜய்
தலைப்பு பொருத்தம்.
கடைசி வரிகளில் வந்தது வருத்தம்.
அருமை.
@ ராமலக்ஷ்மி
தங்களது வாழ்த்துக்கு மிகுந்த நன்றி சகோதரி
விஜய்
நிஜம்...அச்சச்சுவை
கவிதையின் அர்த்தங்கள் மனசுக்குள் கேட்குது
அருமை..
@ புலவன் புலிகேசி
மிகுந்த நன்றி தம்பி
விஜய்
@ மலிக்கா
நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி
விஜய்
//செவிபுகவில்லை எதுவும்
தன்னை மாய்க்கமுனைந்த
ஒருவனுக்கு............//
ரொம்ப நல்லா இருக்கு விஜய்..
@ திவ்யாஹரி
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி சகோதரி
விஜய்
அருமையான சிந்தனை !
வாழ்த்துக்கள் .
@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .
தங்களின் ஊக்கத்திற்கு மிகுந்த நன்றி நண்பா
விஜய்
வாழ்க்கையே இருண்டு ......
தற்கொலை செய்யப் போகும் போது
கண், செவி கூட வேலைசெய்யாது
{உணர்வின்றி...அந்த ஒரு நோக்கம்
தான் குறி}
விஜய்.
நல்ல வரிகள் நன்றி
@ கலா
அருமையான விளக்கம்
வாழ்த்துக்கு நன்றி சகோதரி
விஜய்
தலைப்பும் கவிதையும் அழகு!
@ ப்ரியா
தங்களின் முதல் வரவு நல்வரவாகுக
நெஞ்சார்ந்த நன்றி சகோதரி
விஜய்
கவிதை நல்லாருக்கு. வாழ்த்துக்கள் விஜய்....
@ அஹமது இர்ஷாத்
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களது முதல் வருகை நல்வரவாகுக
நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா
விஜய்
மீண்டும் , மீண்டும் வரத்தூண்டுகிறது . தொடர்ந்து பதிவிடுங்கள் .
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
மன்னிக்க வேண்டும் நண்பா
அலுவல்கள் காரணமாக பதிவிட முடியவில்லை.
கண்டிப்பாக எழுதுகிறேன்
விஜய்
/வெண்புகை மேகரூபம்
நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்/
arputham....
@ சக்தி
நம்மூர்க்காரரா, மிகுந்த நன்றி
அடிக்கடி வாங்க சக்தி
விஜய்
வெண்புகை மேகரூபம்
நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்//
இது ரொம்ப அருமை விஜய் எப்படி கொண்டு வந்தீங்க இந்த நிகழ்வை கவிதை வரிகளில் அருமை
hai pangu really very nice
@ தேனக்கா
நன்றி அக்கா
விஜய்
@ Prassanna
Hai pangaali
how is life there
take care & Thanks
Vijay
விஜய்,
உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு கூட தன்னை மறந்த நிலை தானோ?
@ சத்ரியன்
ஆமாம் நண்பா
நன்றி
விஜய்
வந்திட்டேன் விஜய்.எல்லோரினதும் விடுபட்ட கவிதைகள் ரசிக்க இனி நிறைவான நேரங்கள் ஒதுக்கவேணும் !
தொடர்வோம் சந்திப்போம்.
@ ஹேமா
வாங்க ஹேமா
உங்கள் வரவு நல்வரவாகுக
விஜய்
மிக அருமை.. கவிதையை முடித்த விதம் தூக்கல்..
@ Paul
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா
நம்மூரா?
விஜய்
வணக்கம் அண்ணா... நலமா..?
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)
@ சிவாஜி சங்கர்
மிகுந்த நலம் தம்பி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
விஜய்
நன்றி bogy.in
விஜய்
Post a Comment