4.2.13

சில ஹைகூக்கள் - 3


சுதந்திர பறவையின் 
சிறகுகளில் 
மத சங்கிலி 

விதையின் 
தாய்ப்பால் 
மழை 

மறக்கவியலா நினைவுகளின் 
கல்லறை கல்வெட்டு 
டைரி 

6 comments:

ஸ்ரீராம். said...

மூன்றுமே அருமை விஜய்.

விஜய் said...

நெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீராம்

விஜய்

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள்...

”தளிர் சுரேஷ்” said...

மூன்று ஹைக்கூக்களும் மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள்!

விஜய் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் தனபாலன்

விஜய்

விஜய் said...

நெஞ்சார்ந்த நன்றிகள் சுரேஷ்

விஜய்