7.2.13

ஈரம்



நிகழ்வுகளின் 

நிழலில் 

மனம் 

உலர்த்துகின்றது 

நனைந்த நினைவுகளை. 

உலர்ந்தபின் 

உணர்த்தும் 

உண்மை உறவுகள் ....

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பட்ட பின்பு தான் சிலது உண்மை தெரியும்...

விஜய் said...

சரியாக சொன்னீர்கள் நண்பா

விஜய்

”தளிர் சுரேஷ்” said...

அருமையான வரிகள்! நன்றி!

விஜய் said...

நன்றியும் அன்பும் நண்பா

விஜய்

ஸ்ரீராம். said...

உண்மை நட்புகளைப் புரிந்துக் கொள்ள வரும் வாய்ப்பு.