30.9.10

காமக்கடும்புனல் 18+வசனமற்ற படங்களின்
மூளைப்புணர்ச்சி


சாணிக்காகிதத்தின்
ஈன இலக்கியங்கள்


மதிய மழையில் 
வெள்ளை ரவிக்கை


குனிந்து போடும் கோலத்தில்
புழுதியாகும் மனது


இருக்கையற்ற பேருந்தின்
நெருக்கத்தில் மல்லிகை மணம்


காசுக்கு புணரும்
தாசியின் சிணுங்கல்


கார்ப்பரேட் பாட்டிகளின்
தொப்புள் தரிசனம்


எதிர்வீட்டு விதவையின்
அமாவாசை இரவுகள்


துடை தடவும்
ஹோமோ நண்பன்


ஆற்றங்கரையோர
வயோதிக வாயூரிசம் 


ஹன்சபந்த 
கோபுரக்கலவி


மயக்கும் மாந்திரீக 
மைதுனஸ்தம்பம்


சிந்தனை சீழ்களின் 
விந்தை ஔஷதம்
மனையாளை துய்ப்பதே ..............  

31 comments:

Anonymous said...

உணர்ச்சிகளின் உந்துதலுக்கு வடிகால் தேடும் வழிகள்....

ஸ்ரீராம். said...

படிச்சுட்டு வோட்டுப் போட்டுட்டேன் விஜய்... கடும் கவிதை மட்டுமல்ல, சுடும் கவிதையும் கூட!

ஹேமா said...

விஜய்...ஒழுங்கற்ற வாழ்வை ஒழுங்கில் சேர்த்த வரிகள் !

கமலேஷ் said...

என்னனே...
திடீர்ன்னு காமக்கடும்புனல்

மகுடேஸ்வரன் ஞாபகம் வந்திருச்சா.

ரொம்ப நல்லா இருக்குன்னே.

விஜய் said...

@ தமிழ்

நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ sreeraam

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஹேமா

சரியா சொன்னீங்க ஹேமா

நன்றி

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

ஆமாம் தம்பி

18 + போட்டவுடனே ஏகப்பட்ட ஹிட்ஸ்

என்னத்த சொல்றது

நன்றி

விஜய்

bogan said...

அற்புதம் விஜய் சார்

விஜய் said...

@ போகன்

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சார்

விஜய்

பத்மா said...

இதெல்லாம் நினைத்து அதன் மாற்றாக மனையாளிடமா?
ம்ஹும் சரி இல்லையே ?

விஜய் said...

இதையெல்லாம் நினைத்து அல்ல, தவிர்த்து

நன்றி சகோ

விஜய்

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

Anonymous said...

சிலரின் வக்கிரமான எண்ணங்கள் உங்கள் கவிதை வரிகளில். இதெல்லாம் அன்றாட வாழ்வில் நிகழும் சில அருவெறுப்புக்கள். கவிதையை முடித்திருக்கும் விதம் அழகு.

விஜய் said...

@ SPS

மிகுந்த நன்றி புரிந்து கொண்டு வாழ்த்தியதற்கு

விஜய்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ரொம்பக் கடுமையா இருக்கே..விஜய்

Kala said...

விஐய் நலமா?
ரொம்ப நாளாய் வரமுடியவில்லை
மன்னிகனும்.....

கவிஞரே ! இதெல்லாம்....... அனுபவப் “பட்டு”
வந்த பாடமா?

இருந்தாலும் பட்டும் படாமல் முடித்து
அப்பாவி ஆகிவிட்டீர்களே!

விஜய் said...

@ தேனக்கா
ஆமாம், சில சமயம் சமூகத்தில்
உண்மை சுடத்தான் செய்கிறது

நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ கலா

வாங்க, இதெல்லாம் ஒங்களுக்கே ஞாயமா ?

இந்தப்பக்கம் வராம எவ்வளவு நாள் டிமிக்கி தந்துட்டீங்க?

"பட்டு" தெளிந்தது அல்ல
கேட்டு தெரிந்தது

இப்படி இருந்தா அப்பாவியா ?
நல்லவனா இருந்த நாட்ல யாரும் மதிக்க மாட்டீங்க போலிருக்கே !!!!!

சே.குமார் said...

சுடும் கவிதை.

விஜய் said...

@ சே.குமார்

நன்றி நண்பா

விஜய்

perumal sundaram said...

nallaa erukkunge

விஜய் said...

@ பெருமாள் சுந்தரம்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கடுமையான நோய்க்கு...
இனிமையான மருந்தாய்...
கடைசி வரிகள்...!

விஜய் said...

@ அன்புடன் ஆனந்தி

முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும்

மிகுந்த நன்றி சகோ

விஜய்

முத்துசபாரெத்தினம் said...

வணக்கம்.எண்ணங்களின் வெளிப்பாடுகளே மிகவிவரமாக
இருக்கும்போது இதுபோன்றபுகைப்
படங்கள் வேண்டாமே.எல்லோரும் பார்க்கவேண்டுமல்லவா?

முத்துசபாரெத்தினம் said...

வணக்கம். எண்ணங்களின் வெளிப்பாடுகளே மிகவிவரமாக
இருக்கும்போது இதுமாதிரியான
புகைப்படங்கள் வேண்டாமே குழந்தைகளே.எல்லோரும் பார்க்கவேண்டுமல்லவா? ஆசீர்வாதம்.
நல்லது.

விஜய் said...

@ முத்துசபாரெத்தினம்

அம்மா தங்களின் முதல் வருகைக்கு மிகுந்த நன்றி

இனிமேல் இதுபோன்று நடவாமல் பார்த்துக்கொள்கிறேன்

நன்றி அம்மா

விஜய்

முத்துசபாரெத்தினம் said...

வணக்கம்.உடனேபதில் எழுதியிருப்பது
கண்டேன்.மிக்கமகிழ்ச்சி.எனது சும்மாவின் அம்மா வலைப்பதிவைப்
படித்துப்பார்த்தீர்களா குழந்தைகளே?

அப்பாதுரை said...

சிறப்பான கவிதை.

கோவை மு சரளா said...

உணராரததால் உயிர்கொல்லி நோய்க்கு ஆளாகும் அபாயம் அதிகரித்துள்ளது சமூக அக்கறை மிக்க கவி பாராட்டுக்கள் .......