12.12.10

காம இலைச்சைசிவப்பு விளக்கிலெரியும் 
கட்டில் காட்சிகள் 


நீல இரவில் 
நீங்காத இந்திரிய மணம் 


பச்சை வசனத்தில் 
இச்சை சாசனங்கள் 


கருமனதோன் உபயம் 
கருவுக்கு சுரந்த மார்பு 


தீர்ந்து போன காமத்தால் 
வெள்ளைச்சேலை 18 comments:

ஸ்ரீராம். said...

காமம் தீர்ந்து போகுமா விஜய்?

விஜய் said...

வயது தீர்த்த காமம் நண்பா

நன்றி நண்பா

விஜய்

கவிநா... said...

ஹ்ம்ம் 18+ ஆ அண்ணா...?

விஜய் said...

@ கவிநா

ஆம் தங்காய் !

மிகுந்த நன்றி

விஜய்

சிவாஜி சங்கர் said...

அண்ணாச்சி.... :)

பத்மா said...

spectrum

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

தம்பி நலமா ?

விஜய்

விஜய் said...

CLASS COMMENT SIS

VIJAY

ஹேமா said...

வணங்களை வார்த்தையாக்கிய வாழ்க்கைக் கவிதையா விஜய் !

சி. கருணாகரசு said...

மஞ்சள் பத்திரிக்கையை தவிர்த்து விட்டீர்களே... விஜய்.

பாராட்டுக்கள்.

விஜய் said...

@ ஹேமா

ஹேமா நலமா ?

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ அரசு

மஞ்சளின் தூய்மையை இதனுடன் இணைக்க விரும்பவில்லை நண்பா

மிகுந்த நன்றி

விஜய்

Anonymous said...

வண்ண கவிதை மிளிர்கிறது!

சாய் said...

எல்லா வரிகளும் இயற்கை. கடைசி வரி சூடு. அருமை விஜய்.

விஜய் said...

@ SPS

ரொம்ப நாளாகி விட்டது இங்கு வந்து

மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ சாய்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

முல்லை அமுதன் said...

vithiyaachamaay unarkiren.
nantru.
nadpudan.
http://kaatruveli-ithazh.blogspot.com/

விஜய் said...

@ முல்லை அமுதன்

மிகுந்த நன்றி அன்பரே

தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்