24.2.10

மாறுவேடப்போட்டி
எனது மகன் முதலாம் வகுப்பு மாறுவேட போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளான்.


தங்களது வாழ்த்துக்கள் தேவை.

46 comments:

ராமலக்ஷ்மி said...

மகனிடம் என் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்!

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

ஆஹா ..! அருமை ..!
எனது பாராட்டுகளும் ..! வாழ்த்துகளும்...!

சி. கருணாகரசு said...

மனமார்ர்ந்த வாழ்த்துக்கள்.

thenammailakshmanan said...

விஜய் விஷ்வாவா கலக்கிட்டாரு போங்க அருமை வாழ்த்துக்கள் குட்டிப்பையனுக்கு

அறிவு GV said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...! மேலும் ஊக்கப்படுத்துங்கள் தோழரே...!

தமிழரசி said...

அத்தையின் வாழ்த்தையும் சொல்லுங்க குழந்தையுடம்..அண்ணா எத்தனை மணிக்கு பார்டி சொல்லவேயில்லை...

ரிஷபன் said...

வாழ்த்துகள்..

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள் விஜய்...மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்...

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

அத்தையின் வாழ்த்தை தெரிவித்து விட்டேன்

மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ ஜீவன்

மாமாவின் வாழ்த்துக்கு நன்றி

விஜய்

விஜய் said...

@ அரசு

வாழ்த்துக்கு நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

நெஞ்சார்ந்த நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ அறிவு GV

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தமிழ்

மிகுந்த நன்றி சகோதரி

அத்தைக்கு என்ன வேணும் சொல்லுங்க ?

விஜய்

விஜய் said...

@ ரிஷபன்

மனமார்ந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

தங்களின் வாழ்த்துக்கும் ஆதரவிற்கும் நன்றிகள் கோடி

விஜய்

புலவன் புலிகேசி said...

அண்ணா மகனிடம் என் வாழ்த்ஹ்டுக்களையும், முத்தங்களையும் கொடுத்து விடுங்கள்

Sivaji Sankar said...

சித்தப்பாவோட வாழ்த்துக்கள். சொல்லிடுங்க அண்ணா

விஜய் said...

@ புலிகேசி

நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

நன்றி தம்பி

விஜய்

Kala said...

யார் கொடுத்த பயிற்ச்சி விஜய்?

“விளையும் பயிரை
முளையில் தெரியும்” என்பார்கள்
அதுபோல்.... உங்கள் மகனின்
திறமை அபாரம்!!

அத்தனை திறமைகளும்...
சேர்ந்து வளர... வாழ்த்துகள்
குட்டி விஜய்க்கு.

Jaleela said...

விஜய் உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள், மேன் மேலும் நிறைய பரிசுகள் வாங்க வாழ்த்துகக்ள்.

வீடியோ கிளிப் தான் பார்க்க முடியல.

விஜய் said...

@ கலா

நான் தான் பயிற்சி கொடுத்தேன்.

மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

விஜய் said...

@ ஜலீலா

ரொம்ப நன்றி சகோதரி.

வீடியோவை கிளிக் செய்தால் youtubeல் பார்க்கலாம்

விஜய்

ஹேமா said...

வாவ்...குட்டி விஜய் க்கு தாடிகூட வந்திடுச்சா !ஏன் முகத்தில இப்பிடி ஒரு ...என்ன அது ?ஒரு வேளை தாடி அரிக்குதோ !சரி அடுத்த தடவை தாடி இல்லாத மாறுவேஷம் போட்டுக்கலாம்.சமத்தா அடுத்த தடவையும் முதலாவதா வந்திடணும்.
அன்பான வாழ்த்துக்கள் கண்ணா.

விஜய் said...

@ ஹேமா

அத்தையின் வாழ்த்துக்கு மிகுந்த நன்றி

விஜய்

PPattian : புபட்டியன் said...

வாழ்த்துக்கள் குட்டி விஜய்..

விஜய் said...

@ புபட்டியன்

மிக்க நன்றி நண்பா

விஜய்

சிவன். said...

வாழ்த்துக்கள் சொல்லிடுங்க விஜய் சார்..

விஜய் said...

@ சிவன்

மிக்க நன்றி நண்பா

விஜய்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

சந்தான சங்கர் said...

எனது அன்பான வாழ்த்துக்களையும்

பிரியங்களையும் உரைத்திடுங்கள்

தோழரே..

சத்ரியன் said...

விஜய்,

உங்கள் மகனுக்கு என் வாழ்த்துகள் உரித்தாகுக.

விஜய் said...

@ சந்தான சங்கர்

நன்றி நண்பா

சீக்கிரம் சுப சேதி எதிர்பார்க்கிறேன்

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

பித்தனின் வாக்கு said...

வாழ்த்துக்கள். இன்னமும் நிறைய பரிசுகள் பெற்று, நல்ல பெயரும்,புகழும் சிறக்க சிறுவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

விஜய் said...

@ பித்தனின் வாக்கு

மிக்க நன்றி நண்பரே

விஜய்

..:: Mãstän ::.. said...

HE IS DOING VERY NICE...
CONGRATS HIM :)

விஜய் said...

@ மஸ்தான்
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா

Priya said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

விஜய் said...

@ பிரியா

மிக்க நன்றி தோழி

அடிக்கடி வருக

விஜய்

அன்புடன் மலிக்கா said...

அல்ஹம்துலில்லாஹ்.
மாசா அல்லாஹ்.. மிக அழகாக இருக்கிறான்.
வாழ்த்துக்களோடு
மருமகனுக்கு என் பாராட்டுக்களையும் சொல்லுங்கள் சகோதரரே....

விஜய் said...

அன்புடன் மலிக்கா

அத்தையின் வாழ்த்துக்களை மருமகனிடத்தில் சொல்லிவிட்டேன்.

மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

சுந்தரா said...

அருமை!

இன்றுதான் பார்த்தேன்.

விஷ்வாவுக்கு என்னுடைய தாமதமான வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்.

விஜய் said...

@ சுந்தரா

லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா
வந்த அத்தையின் வாழ்த்துக்கு நன்றி

விஜய்