1.9.11

கடவுளிலிருந்து


காமம் விற்க 
கடை விரிக்கப்பட்டது 
அலங்கார தோரணங்கள் கட்டி 
ஒலிபெருக்கி அலற 
இளையவர் முதல் 
முதியவர் வரை 
அலைமோதிய கூட்டத்தில் 
வரிசையின் 
முதல் ஆளாக 
கடவுள் 
நின்றுகொண்டிருந்தார் .........

18 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

வித்தியாசமான சி்ந்தனை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்...

சத்ரியன் said...

இதப் பாருங்கப்பா!

கடவுளிலிருந்து காமத்திற்கு...!

அருமை மக்கா.

அரசன் said...

நல்ல சிந்தனை ..
அருமையான வரிகள் ..
நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் அண்ணே

விஜய் said...

@ சௌந்தர்

மிகுந்த நன்றி நண்பா

உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

ஓஷோவிலிருந்து மாத்தி யோசிப்போம்ல

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ அரசன்

நெஞ்சார்ந்த நன்றி தம்பி

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

விஜய்

Prabu Krishna (பலே பிரபு) said...

அருமை அண்ணா. இப்போதெல்லாம் புரிகிற மாதிரி கவிதை எழுதுகிறீர்கள். ஹி ஹி ஹி

சம்பத்குமார் said...

அருமையான வரிகள் நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

ஸ்ரீராம். said...

வித்தியாசமான சிந்தனைதான். ஆனால் பொருந்தி வர மாதிரி தெரியவில்லை! (மன்னிக்கவும்)

விஜய் said...

@ பிரபு

ரொம்ப பேரு திட்றாங்க தம்பி, அதனால தான் புரியிற மாதிரி எழுதறேன். ஹி ஹி

நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ சம்பத்

மிகுந்த நன்றி நண்பா முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

மன்னிப்பெல்லாம் எதற்கு நண்பா, தங்களது கருத்தை சொல்ல முழு அனுமதி உண்டு. ஏனென்றால் என்னை செப்பனிட உதவும் சில நண்பர்களில் நீங்களும் ஒருவர்.

நன்றி நண்பா

விஜய்

சி.பிரேம் குமார் said...

வித்தியாசமான சிந்தனை அன்பரே வாழ்த்துக்கள்

மாலதி said...

நல்ல சிந்தனை ..

விஜய் said...

@ சி.பிரேம் குமார்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ மாலதி

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ

விஜய்

Asokan Kuppusamy said...

வித்தியாசமான சிந்தனை