23.9.11

சில ஹைக்கூக்கள்


தெளிந்த வானில் 
நகரும் நட்ச்சத்திரம்
பண ராசி

எலக்ட்ரானிக் ஓட்டு
இயந்திரத்தில்
கைநாட்டிய வேட்பாளர்

சிறுமியின் கிழிந்த 
சட்டையில் தெரிகிறது 
யாரோ துணையென்று குத்திய பச்சை 

காதலின் காயங்கள் 
கவிதை வழியாக
மருந்திட்டு கொல்கிறது

இரவில் கழிகிறது 
உச்ச தவங்களும்
மிச்ச காமங்களும்  

9 comments:

ஸ்ரீராம். said...

அருமை.

காதலின் காயங்கள் கவிதை வழியாக மருந்திட்டுச் செல்கிறதா, கொல்கிறதா?

# கவிதை வீதி # சௌந்தர் said...

அனைத்தும் அருமை.....

சி.பிரேம் குமார் said...

//காதலின் காயங்கள்
கவிதை வழியாக
மருந்திட்டு கொல்கிறது//அருமை.

சத்ரியன் said...

3
4
5

வெகுவாய் கவர்ந்தது.

விஜய் said...

@ ஸ்ரீராம்

கொல்கிறது தான் நண்பா

நன்றி

விஜய்

விஜய் said...

@ சௌந்தர்

மிகுந்த அன்பும் நன்றியும் நண்பா

விஜய்

விஜய் said...

@ பிரேம்

மிக்க நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

நன்றி நண்பா

நலம்தானே

விஜய்

Priya said...

Innum naraya haikoos yeludunga anna na haikoos en personal diary la yeludi vachi yellaarkkum kaatuvan..