20.7.11

கலவித்தொகை 18 +++தலைவி : கலவி ஐயம் களைக தலைவா !!!!!


தலைவன் : கலவிப்பரீட்சையில் உன் உடம்பெனும் 

கேள்வித்தாளில் என் உயிரெனும் பதிலை எழுதுவேன்


தலைவி : கூடா நாட்கள் ?


தலைவன் : முழுமதி நாளும் நிலவற்ற இரவும், 

சாண நீரில் கழுக்காணி  நிற்கும் தருணமும்


தலைவி : கூடும் நேரம் ?


தலைவன் : காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ்சி யாமமும் விடியலுமென்றிப் 
பொழுதிடை தெரியிற் பொய்யே 
காமமென்கிறது குறுந்தொகை


தலைவி : கலவியின் முதற்படி

தலைவன் : முதற்படி முதல் கடை வரை 

சொல்கிறேன், கேளடி

அகநகைப்பாய் பேசியது  கடுநகையாய் மாற  

கரங்கள் தழுவி சிரமோர்ந்து
உச்சந்தலையில் முத்தமிடுவேன்
பொய்யாய் எனை விலக்கி
மெய்யுடன் அணைப்பாய்
இறுக்கி இதழில் முத்தமிட்டு 
நாவால் மேலண்ணம் துழாவி
காற்று புகா கவசமாவேன் 


மெல்லத் துகிலுரிந்து 
நகில் மீதுலவுவேன்
சிலீமுகம் உள்ளிழுத்து 

மகவுக்கு பால் சுரக்க 
ஆயத்தம் செய்வேன் 


உகிர்களால் குறியிட்டு 
பூரித்த கொங்கையில் 
பற்குறியிடுவேன்


உந்தியில் வட்டமிட்டு 
கடுவன் ரோம வயிற்றில் 
அதரத்தால் உலாவுவேன் 


கீழிறங்கி கிறங்கி 
புற்றரவு கடிதடம் பற்றி 
கந்து முனை சுவைத்து 
நாவால் அணைப்பேன் 
காமத்தீயினை 


உன்னுச்சம் முன்னென்பேன்
என்னுச்சம் பின்னென்பேன்


பிளந்த நிதம்பத்தில் 
லிங்கம் செலுத்தி 
இடைநிலை மெய்ம்மயக்கம் 
பெறுவோம் ....................................


 
9 comments:

சத்ரியன் said...

விஜய்,

கலவித்தொகை - சிறந்த பாலியல் பாடம்.

சத்ரியன் said...

விஜய் கவிதைகள் - என்னும் தலைப்பிற்குக் கீழ் “காமமும், காமம் சார்ந்த கவிதைகளும்”-ன்னு விளக்கம் போடலாம்.

ஸ்ரீராம். said...

படித்துக் கொண்டேன்...!

Kala said...

விஐய். 18வயது வந்தப்புறம் இதைப் படிக்கலாமென என் ஆத்துக்காரர் கட்டளை அதனால்... நான் மீறலாமோ! ஆம்பிளையான்டான் சொல்பேச்சு கேக்கனுமோ,இல்லையோ!
18 வந்தப்புறம் வாரேன்......

விஜய் said...

@ சத்ரியன்

நன்றி நண்பா,

ஏம்ப்பா ராசா இந்த தலைப்பு

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கலா

பட் உங்க நேர்மை பிடிச்சிருக்கு

ஹி ஹி ஹி

விஜய்

கமலேஷ் said...

எனக்கு கூட இன்னும் பதினெட்டு வயசு ஆகாலைன்னே....

இப்பதான் பதினேழு முடிஞ்சி பதினாறு நடக்குது..

ஹி..ஹி..ஹி..

( இருந்தாலும் இந்த விஜய் அண்ண, ரொம்பதான் அநியாயம், அநியாயம்)

விஜய் said...

@ கமலேஷ்

பரவாயில்லை தம்பி

கலாவிற்கே பதினெட்டு வயது ஆகாத பொழுது உங்களுக்கு எப்படி ஆகும் !!!

நன்றி தம்பி

விஜய்