31.12.09

Happy New Year

 
எனது இனிய வலையுலக நண்பர்கள் 
அனைவருக்கும் 
எனது இதயம் நிறைந்த 
புத்தாண்டு வாழ்த்துக்கள் 


விஜய்

21 comments:

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வரும் ஆண்டில் உங்கள் எண்ணம் யாவும் சிறப்புற நிறைவேறட்டும்!

ஸ்ரீராம். said...

அதே...அதே...

விஜய் said...

மிக்க நன்றி
சகோதரி ராமலக்ஷ்மி

மிக்க நன்றி ஸ்ரீராம்

விஜய்

பாலா said...

புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா

விஜய் said...

நன்றி பாலா

விஜய்

thenammailakshmanan said...

நன்றி விஜய்

நம் எல்லோருக்கும் நல்ல ஆண்டாய் மலரட்டும்

விஜய் said...

நன்றி அக்கா

விஜய்

பா.ராஜாராம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் விஜய்!

விஜய் said...

மிக்க நன்றி மக்கா

விஜய்

நேசமித்ரன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

விஜய் said...

நன்றி நேசன்

விஜய்

புலவன் புலிகேசி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விஜய் said...

நன்றி தம்பி

விஜய்

பலா பட்டறை said...

இனிதே துவங்கிய புத்தாண்டு இனிதே தொடர வாழ்த்துகள் ..:))

சந்தான சங்கர் said...

ஏற்றத்திலும் தாழ்விலும்
ஏணியாய் இருந்து வழிவிடும்
இந்த வருடம் கடக்கும் நினைவுகளில்
பயணிப்போம் புது வருடம் நோக்கி
புது மனிதனாய்..


புத்தாண்டு வாழ்த்துக்கள்..

விஜய் said...

@ பலா பட்டறை

மிக்க நன்றி நண்பா

விஜய் said...

@ சந்தான சங்கர்

நன்றி நண்பா

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் விஜய்.உங்கள் கவிதைகளுக்கும் துணைக்கும் கூட.

விஜய் said...

மிக்க நன்றி ஹேமா

விஜய்

அன்புடன் மலிக்கா said...

தாங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே.

விஜய் said...

மிகுந்த நன்றி சகோதரி

விஜய்