26.3.10

அச்சச்சுவை
நிசப்த பின்னிரவின்
சூன்ய சுழிநிலை

கிளை முறிக்கும்
நெட்டிகள் பைசாசமாய் 

சில்வண்டின் சிணுங்கலொடுக்கும் 
ஆந்தையின் துணையறியுமலறல்

வெண்புகை மேகரூபம் 
நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்

செவிபுகவில்லை எதுவும் 
தன்னை மாய்க்கமுனைந்த 
ஒருவனுக்கு............44 comments:

Madurai Saravanan said...

அருமை. வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

:)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தலைப்பு பொருத்தம் ..:))

Anonymous said...

ரொம்ப நாளைக்கு பிறகு எழுதியிருக்கீங்க விஜய்..கவிதை புரியுது ஆனால் புரியலை...

ஸ்ரீராம். said...

தற்கொலை முயற்சி பற்றி கவிதையா விஜய்? பின்னணி வர்ணனைகள் நன்றாய் இருக்கின்றன...இன்னும் சொல்ல எதுவோ இருப்பது போல....கவிதை முடியவில்லை இன்னும்.....

விஜய் said...

@ மதுரை சரவணன்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ நேசன்

நிரம்ப நாட்களுக்கு பிறகு வந்தாலும் புன்னகையை நிரப்பியதற்க்கு நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஷங்கர்

நன்றி நண்பா

நீங்க சூப்பர் பாஸ்ட் பதிவர் ஆயிற்றே

உங்க பதிவு வேகத்தை சற்று குறைத்தால் தேவலை

விஜய்

விஜய் said...

@ தமிழ்

நன்றி சகோதரி.

தற்கொலை பற்றியது தான் பெரிதாக ஒன்றும் இல்லை.

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

முடியாதது போலத்தான் எனக்கும் தெரிகிறது

விஜய்

ராமலக்ஷ்மி said...

தலைப்பு பொருத்தம்.

கடைசி வரிகளில் வந்தது வருத்தம்.

அருமை.

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

தங்களது வாழ்த்துக்கு மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

புலவன் புலிகேசி said...

நிஜம்...அச்சச்சுவை

அன்புடன் மலிக்கா said...

கவிதையின் அர்த்தங்கள் மனசுக்குள் கேட்குது
அருமை..

விஜய் said...

@ புலவன் புலிகேசி

மிகுந்த நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ மலிக்கா

நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி

விஜய்

திவ்யாஹரி said...

//செவிபுகவில்லை எதுவும்
தன்னை மாய்க்கமுனைந்த
ஒருவனுக்கு............//

ரொம்ப நல்லா இருக்கு விஜய்..

விஜய் said...

@ திவ்யாஹரி

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமையான சிந்தனை !
வாழ்த்துக்கள் .

விஜய் said...

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .

தங்களின் ஊக்கத்திற்கு மிகுந்த நன்றி நண்பா

விஜய்

Kala said...

வாழ்க்கையே இருண்டு ......
தற்கொலை செய்யப் போகும் போது
கண், செவி கூட வேலைசெய்யாது
{உணர்வின்றி...அந்த ஒரு நோக்கம்
தான் குறி}
விஜய்.
நல்ல வரிகள் நன்றி

விஜய் said...

@ கலா

அருமையான விளக்கம்

வாழ்த்துக்கு நன்றி சகோதரி

விஜய்

Priya said...

தலைப்பும் கவிதையும் அழகு!

விஜய் said...

@ ப்ரியா

தங்களின் முதல் வரவு நல்வரவாகுக

நெஞ்சார்ந்த நன்றி சகோதரி

விஜய்

அஹமது இர்ஷாத் said...

கவிதை நல்லாருக்கு. வாழ்த்துக்கள் விஜய்....

விஜய் said...

@ அஹமது இர்ஷாத்

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களது முதல் வருகை நல்வரவாகுக

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா

விஜய்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மீண்டும் , மீண்டும் வரத்தூண்டுகிறது . தொடர்ந்து பதிவிடுங்கள் .

விஜய் said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

மன்னிக்க வேண்டும் நண்பா

அலுவல்கள் காரணமாக பதிவிட முடியவில்லை.

கண்டிப்பாக எழுதுகிறேன்

விஜய்

சக்தி said...

/வெண்புகை மேகரூபம்
நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்/
arputham....

விஜய் said...

@ சக்தி

நம்மூர்க்காரரா, மிகுந்த நன்றி

அடிக்கடி வாங்க சக்தி

விஜய்

thenammailakshmanan said...

வெண்புகை மேகரூபம்
நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்//

இது ரொம்ப அருமை விஜய் எப்படி கொண்டு வந்தீங்க இந்த நிகழ்வை கவிதை வரிகளில் அருமை

prassanna said...

hai pangu really very nice

விஜய் said...

@ தேனக்கா

நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ Prassanna

Hai pangaali

how is life there

take care & Thanks

Vijay

சத்ரியன் said...

விஜய்,

உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு கூட தன்னை மறந்த நிலை தானோ?

விஜய் said...

@ சத்ரியன்

ஆமாம் நண்பா

நன்றி

விஜய்

ஹேமா said...

வந்திட்டேன் விஜய்.எல்லோரினதும் விடுபட்ட கவிதைகள் ரசிக்க இனி நிறைவான நேரங்கள் ஒதுக்கவேணும் !
தொடர்வோம் சந்திப்போம்.

விஜய் said...

@ ஹேமா

வாங்க ஹேமா

உங்கள் வரவு நல்வரவாகுக

விஜய்

People call me "Paul"... said...

மிக அருமை.. கவிதையை முடித்த விதம் தூக்கல்..

விஜய் said...

@ Paul

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

நம்மூரா?

விஜய்

Sivaji Sankar said...

வணக்கம் அண்ணா... நலமா..?
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

மிகுந்த நலம் தம்பி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

விஜய் said...

நன்றி bogy.in

விஜய்