25.6.10

உரையாடல் கவிதை போட்டி விருதுகள்

உரையாடல் கவிதைபோட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறத்தக்க கவிதைகளை எழுதிய எனது நண்பர்களுக்கான பிரத்யேக விருது.
விருது பெறுபவர்கள் 


நேசமித்திரன் 
தேனம்மை லக்ஷ்மணன் 
கமலேஷ் 
சிவாஜி சங்கர் 
பாலா 
காயத்ரி 
ராமலக்ஷ்மி 
ஹேமா 
சத்ரியன் 
சந்தான சங்கர் 
தமிழரசி 


31 comments:

தமிழ் அமுதன் said...

விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்..!

விருது வடிவமைப்பு மிகவும் அருமை..!

விஜய் said...

@ ஜீவன்

மிக்க நன்றி நண்பா

விஜய்

சி. கருணாகரசு said...

தரமான விருதை தந்தவர்களுக்கும்... அதை தாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

விஜய் said...

@ அரசு

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஸ்டார்ஜன்

எங்க நண்பா ரொம்ப நாளா காணோம் ?

நன்றி நண்பா

விஜய்

பாலா said...

உங்களுக்கு பெரிய மனசுங்கோ அண்ணாத்த !!
நன்றிண்ணா

ஸ்ரீராம். said...

அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

விருதுகள் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

ஹேமா said...

நன்றி விஜய் உங்கள் அன்புக்கு.
அழகாக வடிவமைப்புச் செய்திருக்கிறீர்கள்.மற்றைய உறவுகளுக்கும் வாழ்த்துகள்.

விஜய் said...

@ பாலா

ஏதோ ஒரு சின்ன அன்பளிப்பு தம்பி

நன்றி

விஜய்

பத்மா said...

உங்கள் பெயரை விட்டு விட்டீர்களே !நான் தருகிறேன் சிறப்புக் கவி பரிசு ! you too deserve vijay sir .

விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஷங்கர்

வருகைக்கு வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி சங்கர்

விஜய்

விஜய் said...

@ பத்மா

நல்ல கலாய்க்கிறீங்க சகோ

நன்றி

விஜய்

Sivaji Sankar said...

வணக்கம் அண்ணா.........
ரொம்ம்ம்ப சந்தோஷம்.. :)
விருது அழகா இருக்கு...
நான் நன்றி சொல்ல போவதில்லை..
சகோதர உறவுக்குள் நன்றி சொன்னால்.,
உறவுகள் அர்த்தமின்றி போய்விடும்..


அப்புறம்.. அண்ணியும்,குழந்தைகளும் நலமா..??

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

சந்தான சங்கர் said...

அன்பின் விருதுக்கு
நன்றி நண்பா...
சக நண்பர்களுடன்
பகிர்வதில் மகிழ்ச்சி.

கவிநா... said...

உங்களின் நிறைந்த அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல தோழரே...
உங்களன்பு விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...
விருது வடிவமைப்பு மிகவும் அருமை...
அன்புக்கு என் நன்றிகள் ஆயிரம் நண்பரே...

கமலேஷ் said...

தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி அண்ணா..

பா.ராஜாராம் said...

என்ன பங்கு நம்மள விட்டுட்டீங்க?

உங்க விருதை(அன்பை) விடவா உரையாடல் பரிசு, பெருசு? :-)

நானும் ஜாயின் பண்ணிக்கிறேன் பங்காளி. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

நேசமித்ரன் said...

விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்..!

நன்றியும் அன்பும்


வடிவமைப்பு அருமை !!

உங்கள் கவிதைகள் விருதுக்கு தகுதியுள்ளவை விஜய் நீங்களும் சூடுக தளத்தில் நேசமித்ரன் வழங்கியதாக கொள்க!

ராமலக்ஷ்மி said...

அன்புக்கு மிக்க நன்றி விஜய்.
விருதினை முகப்பில் அணிந்தும் கொண்டாயிற்று. மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

விஜய் said...

@ சந்தான சங்கர்

நமக்குள் எதுக்கு நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ காயத்ரி

பெற்றுக்கொண்டு வாழ்த்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

மிகுந்த நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ நேசமித்திரன்

நன்றி நண்பா

சூடுகிறேன் நண்பன் தந்த விருதை


விஜய்

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா

விஜய்

thenammailakshmanan said...

அன்பின் தம்பி விஜய் சொல்ல வார்த்தைகளில்லை.. இருந்தும் நன்றி.. அன்பு அனைத்தும் ஆக்கும்.. ம்ம்ம்

Kala said...

விருது பெற்ற அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துகள்.

விஜய் said...

@ தேனக்கா, கலா

அக்காக்கள் இருவருக்கும் நன்றி

விஜய்