27.8.10

நன்றி நன்றி நன்றி


இன்றுடன் வலைப்பக்கம் ஆரம்பித்து ஒரு வருடமாகிறது.


பிரதிபலன் பாராத நட்புகளின் அன்பு என் மனக்குருதி கசிய வைக்கிறது.


பாராட்டுகளால் என்னை சீராட்டி வளர்க்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி


விஜய் 


33 comments:

தமிழ் அமுதன் said...

வாழ்த்துகள் நண்பரே..!

விஜய் said...

@ ஜீவன்

நலமா நண்பா

நன்றி

விஜய்

சி. கருணாகரசு said...

அப்படியா வாழ்த்துக்கள் விஜய்.

விஜய் said...

@ அரசு

மிக்க நன்றி நண்பா

விஜய்

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் விஜய்!

Kala said...

உங்கள் உட்சாகம் : எங்கள் ஊக்குவிப்பு
எங்கள் மகிழ்ச்சி :உங்கள் உந்துதல்
உங்கள் வெற்றியில் :எங்கள் {பின்}னோட்டமும்
எங்கள் +உங்கள் : வேற்றுமை களைந்து
நாமென்று கை கோர்த்து நடை போட்டுத்
தடம் பதிப்போம்.

வாழ்த்துகளுடன்.......நன்றியும் விஐய்

தமிழரசி said...

வாழ்த்துக்கள் விஜய்..டெம்லேட் ரொம்ப நல்லாயிருக்குங்க....

சத்ரியன் said...

வாழ்த்துக்கள் விஜய்.

tamildigitalcinema said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை http://writzy.com/tamil/ இல் இணைக்கவும்.

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

மிகுந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ கலா

நாம் வெற்றிநடை போடுவோம்

விஜய்

விஜய் said...

@ தமிழ்

நன்றி சகோ

நலமா ?

நீண்ட நாட்களாகி விட்டது

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

நலமா நண்பா

மனமார்ந்த நன்றி நண்பா

விஜய்

Sivaji Sankar said...

Vazhtukal.. Anna... :-)

ஹேமா said...

இன்னும் நிறைய எழுத
வாழ்த்துகள் விஜய்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்...

கவிநா... said...

வாழ்த்துக்கள் அண்ணா...
இன்னும் பல படைப்புகளை பதிந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா....
அட்டகாசமான கவிதை ஒன்றை எதிர்பார்க்கிறேன், இந்த முழு வருட கொண்டாட்டத்தின்போது...

பத்மா said...

வாழ்த்துக்கள்... should i say many more happy returns ,,?
congrats

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

நிரம்ப நன்றி தம்பி

நலமா ?

விஜய்

விஜய் said...

@ ஹேமா

எனது பாதையில் முதல் ஊட்டமே தங்களது ஊக்கம்தானே

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நண்பா, தங்களை போன்றோரின் தொடர் வாழ்த்தும் ஊக்கமுமே எனது எழுத்துக்கு அடியுரம்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கவிநா

நெஞ்சம் குளிர்கிறது சகோ

தங்களின் தொடர் வருகையும் வாழ்த்துமே எனை மேம்படுத்துகிறது

கண்டிப்பாக எழுதுகிறேன் சகோ

நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ பத்மா

நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

கண்டிப்பாக சொல்லலாம்

விஜய்

வைகறை said...

வாழ்த்துக்கள் நண்பரே! இப்படி பல ஆண்டுவிழாக்கள் காண வாழ்த்துக்கள்!

வைகறை said...

வாழ்த்துக்கள் நண்பரே! இப்படி பல ஆண்டுவிழாக்கள் காண வாழ்த்துக்கள்!

விஜய் said...

@ வைகறை

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

Senthil said...

VAZHTHUKKAL! Niraiya AanduVizha vara Engal anbana Vazhthukkal1------------ Vidya Senthil, Madurai.

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள்.

மீனாக்ஷி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

விஜய் said...

@ செந்தில்

மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ இர்ஷாத்

நெஞ்சார்ந்த நன்றிகள் தம்பி

விஜய்

விஜய் said...

@ SPS

மனதார்ந்த நன்றிகள் SPS

விஜய்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

வாழ்த்துக்கள் விஜய்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வாழ்த்துவோம்ல..:))