26.1.11

இகபரம்



பிறப்பின் ரகசியம் 
தேடி 
பெருவெளியினுள்
பிரவேசித்தேன் 

அனுஜன்ம அரசனோ 
த்ரிஜென்ம சேவகனோ 
பகுத்துணர முடியவில்லை 

சிறகு முளைத்திறக்கும் 
பரிதாப ஈசலோ 


புல் குடும்ப 
தென்னையோ 


விடம் கொண்ட 
ஈரமில்லா அரவமோ 


பிறவி பெருங்கடலின் 
ஆழம் அறியப்படவில்லை 

திடுக்கிட்டு விழித்தபோது 
பெல்லோபியன் குழல்வழியோடி
ஓட்டத்தில் வென்ற 
கோடியில் ஒருவனென்பது
மட்டும் புரிந்தது.............. 


டிஸ்கி : 27.01.2011 இன்று எனது பிறந்தநாள். 
வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி.



37 comments:

கோநா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா. ஐ... நான்தான் மொதல்ல...

கோநா said...

"கோடியில் ஒருவனென்பது"
ஆம் நண்பா, கோடியில் ஒருவர் தான் நீங்கள். பிறந்தநாளன்று பிறப்பை மையமாக கொண்ட கவிதை... வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

உங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ஹேமா said...

மனம் நிறைந்த சந்தோஷமான பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ.

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்..

Kousalya Raj said...

என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்.

சந்தோசங்கள் உங்கள் உள்ளம் நிறைக்க ஆண்டவரை பிராத்திக்கிறேன்.

கவிதை அழகு.

கவிநா... said...

இன்னும் இன்னும் வளர்ந்து என்றும் சிறக்க, தங்கையின் அன்பு வாழ்த்துக்கள்...

என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா....

பிறப்பின் ரகசியம், அழகிய கவிதையாய் அண்ணா..

"இகபரம்".... புதிய சொல்...:)))

Raja said...

விஜய்...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Thenammai Lakshmanan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்.. கவிதை மிக அருமை..:))

விஜய் said...

@ கோநா

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

நன்றி

நீங்கள் கோ ந

கோடியில் ஒரு நண்பன்

விஜய்

விஜய் said...

@ பிரபா

மிகுந்த நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ ஹேமா

சந்தோஷத்துடன் வாழ்த்தியமைக்கு மிகுந்த நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ புவனேஸ்வரி

மிகுந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ தமிழ்

மிகுந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ கௌசல்யா

பிறந்த நாள் வாழ்த்துக்கும் கவிதை வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ கவிநா

மிகுந்த அன்பும் நன்றியும் தங்காய்

விஜய்

விஜய் said...

@ ராஜா

நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

மனதார்ந்த நன்றி அக்கா

விஜய்

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

விஜய் said...

@ இந்திரா

மிகுந்த நன்றியும் அன்பும் சகோ

விஜய்

ஸ்ரீராம். said...

(சற்றே தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்..
கோடிகளை வென்றால் ஒன்று ஸ்பெக்ட்ரமாக இருக்கணும் அல்லது ஸ்பெர்மாக இருக்கணும்..!

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

ஸ்பாம் ஆக இல்லாமல் இருந்தால் சரி

விஜய்

Prabu Krishna said...

தாமதமான வாழ்த்துக்கள் அண்ணா.

ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் உங்கள் கவிதைகள்.

arasan said...

சார் மன்னிக்கவும் ..
காலதாமதமான வாழ்த்துக்கு ....

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ....

கவிதையும் சில இடங்களில் ரொம்ப யோசிக்க வைத்தது ...

விஜய் said...

@ பலே பிரபு

மிகுந்த நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ அரசன்

சார் என்று அந்நியப்படுத்தி விடாதீர்கள் நண்பா

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா

விஜய்

சிவகுமாரன் said...

வாழ்த்துக்கள்
கவிதை அருமை

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...நண்பரே!!

விஜய் said...

@ சிவகுமாரன்

மிகுந்த அன்பும் நன்றியும் நண்பா

விஜய்

விஜய் said...

@ வைகறை

நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

சத்ரியன் said...

விஜய்,

ரொம்ம்ம்ம்ப தாமதமா வந்து வாழ்த்தறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

//பெல்லோபியன் குழல்வழியோடி
ஓட்டத்தில் வென்ற
கோடியில் ஒருவனென்பது
மட்டும் புரிந்தது..............//

வாழப்பிறந்தவன் என்று.

சந்தான சங்கர் said...

நண்பா

வாழ்த்துக்கு வயதும் இல்லை
காலமும் இல்லை
வாழ்த்துகிறேன்....

Kala said...

பிறவி பெருங்கடலின்
ஆழம் அறியப்படவில்லை \\\\\\\
வியப்பு .வினோதமான ஒரு செயலை
கடவுள் எப்படி நடத்தி வைக்கின்றார்
என யார்தான் நினைக்கவில்லை!!??
உயிரினங்களின் அடிமுடி காணா
அரும் பாடுதான் படுகிறீர்கள் போலும்....
அருமையான நிஐம், கவியில்... உயிருடன்

விஐய்,நலமா?
உங்கள் பிறந்தநாள‌ன்று என்னால்,
எந்த வழியிலும் விழிக்க முடியவில்லை
வான் வெளியில் வந்துகொண்டிருந்தேன்
இருந்தும் நான் நினைத்த்துண்டு போனவருடம் நான்தான்.............

விஜய் said...

@ சத்ரியன்

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ சந்தான சங்கர்

நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கலா

வாங்க வாங்க

நலமா ?

வான் வெளியில் இருந்தாலும் மனதின் உள்ளே நானும் இருப்பது கேட்டு மகிழ்கிறேன்

நன்றி

விஜய்