26.6.11

குட்டிக்கவிதைகள்
எல்லை 

தெருவோரம்
சிறுநீர் கழித்து 
எல்லையறிகிறார்கள்
மாக்கள் சாம்பல் 

ஆஷ்ட்ரே 
நிரப்புகிறது 
காதல் 
சாம்பல் 


13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

குட்டியூண்டு இரண்டு கவிதைகளில் மிக நல்ல கருத்துக்கள். பாராட்டுக்கள்.

பலே பிரபு said...

Nice Anna....

ஸ்ரீராம். said...

முதல் கவிதை...எல்லை அறிகிறார்கள் என்பது புரியவில்லை. நான் தொல்லை தருகிறார்கள் என்று படித்துக் கொண்டேன்...!! இரண்டாவது அருமை.

விஜய் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

மிகுந்த நன்றி ஐயா தங்களின் தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும்

விஜய்

விஜய் said...

Thank u Thambi

Vijay

விஜய் said...

@ ஸ்ரீராம்

எல்லையறிவதுதான் தான் நண்பா

(திருவாளர் நாய்தான் கண்ட இடத்தில் நீர் பாய்ச்சி தனது எல்லையை நிர்ணயிப்பார் )

நன்றி நண்பா

விஜய்

அரசன் said...

இரண்டு குட்டிகள் தான் ,..

அதன் வலிமை ரொம்ப பெரியது சார் .. வாழ்த்துக்கள்

விஜய் said...

@ அரசன்

நன்றி தம்பி

விஜய்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

இரண்டுமே அருமை.. விஜய்..:)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அப்ப அகசூல்னா யாருங்கோ..:)) கொஞ்சம் தெளிவுபடுத்துங்கோ ப்ளீஸ்..:)

விஜய் said...

@ தேனக்கா

வாழ்த்துக்கு நன்றி அக்கா

விஜய் கவிதைகளை மறந்ததுக்கு தான் சொன்னேன்க்கா

விஜய்

siva said...

:) great..

hikoo nice..

விஜய் said...

@ சிவா

நன்றி நண்பா முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

விஜய்