23.6.11

தனித்திருகவிதைஎழுத 
கருப்பொருள் தேடினேன் 

உருவாக்கிய எந்தை

கருவாக்கிய யாய்

திருவாகிய இறை   

தருவுறை வன்னி 

கிட்டவில்லையெதுவும்

உன் மணவாழ்விற்கு   
எருவாகிய எனது காதல்

கொட்டியது 
கண்களில் 
கவிதைகள் 
துளித்துளியாய் .........   

18 comments:

Puppykutty :) said...

Nice feel :) Keep it up...

# கவிதை வீதி # சௌந்தர் said...

காதல் வந்துவிட்டாளே கவிதை மழை தான்...

அருமையான சிந்தனை...

முனைவர்.இரா.குணசீலன் said...

;)

அரசன் said...

வலியை கூறுவது போல் உள்ளது சார் ..

ஹேமா said...

அன்பின் பிரிவும் வலியும் !

சத்ரியன் said...

//கொட்டியது
கண்களில்
கவிதைகள்
துளித்துளியாய் .........//

இந்த “காதல்” ஒன்று போதும்,

எழுத எதையாவது கொடுத்துக்கொண்டேயிருக்கும். ரசனையோடு...!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

கண்களில் கொட்டிய கவிதைத்துளி உப்பு.. விஜய்..

Kousalya said...

மனதை வலிக்க செய்யும் வரிகள்.

ஸ்ரீராம். said...

கவிதைத் துளிகளா கண்ணீர்த் துளிகளா?

விஜய் said...

@ சுகா

நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ சௌந்தர்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ குணசீலன்

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ அரசன்

மிகுந்த நன்றி நண்பா தொடர் ஊக்கத்திற்கு

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நட்சத்திர வார வாழ்த்துக்கள்

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

ஆமாம் நண்பா

ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கலாம்

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

மிகுந்த நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ கௌசல்யா

நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

கண்ணீர் துளிகள் எழுதும் கவிதை நண்பா

நன்றி நண்பா

விஜய்