14.2.13

குட்டிக்கவிதைகள் - 1


அளவிடமுடியா 

ஆச்சர்ய குறிகளினூடே

மறைந்தே இருக்கிறது 

வடிவமிழந்த கேள்விக்குறி !!!  


ஈருதடுகள் உற்பவித்த 

மின்சாரம் உயிருக்குள் 

ஊடுருவி 

பிரகாசிக்கிறது 

காம  விளக்கு ....

8 comments:

சத்ரியன் said...

ஆமாம்!

விஜய் said...

காதலர் தினத்திற்கு மட்டும் சரியாக வருகை தந்த நண்பனுக்கு நன்றி :)

விஜய்

ஸ்ரீராம். said...

இரண்டுமே அருமை.

முத்த ஆச்சர்யங்களுக்குள்
கேள்விக்குறியாய்க்
காமம்!!

s suresh said...

சிறப்பான கவிதை! பகிர்வுக்கு நன்றி!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... சொன்ன விதம் அழகு...

விஜய் said...

நன்றி ஸ்ரீராம்

உங்களது கவிதை கூட அழகாக இருக்கிறது

விஜய்

விஜய் said...

தொடர்ந்து வருகை தந்து வாழ்த்தும் நண்பர் சுரேஷிற்கு அன்பும் நன்றியும்

விஜய்

விஜய் said...

நன்றி சௌந்தர்

விஜய்