21.7.13

குட்டிக்கவிதைகள் - 3


1)
சிற்றிதழ் படித்து 
செவ்விலக்கியம் புனைய 
ஆசை இல்லை 

உன் 

பேரிதழ் சுவைத்து
பெருங்காமப்புராணம்
படைக்கவே ஆசை ................2)

பிழை திருத்த சொன்னதும்
நீதான்

உரை எழுதச்சொன்னதும்
நீதான்

தலைப்பை மட்டும்
தரமறுத்தல்
எவ்விதத்தில் நியாயம் ?

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அது சரி...! நல்லது... வாழ்த்துக்கள்...

சே. குமார் said...

நடக்கட்டும்... நடக்கட்டும்...

சாய்ராம் கோபாலன் said...

//திண்டுக்கல் தனபாலன் said... அது சரி...! நல்லது... வாழ்த்துக்கள்...""

சே. குமார் said... நடக்கட்டும்... நடக்கட்டும்...//

Ditto......

விஜய் said...

thank u thanbalan sir

விஜய் said...

thank u Kumar

விஜய் said...

Thank u Gobalan Sir