1.7.13

குட்டிக்கவிதைகள் - 2


கடை வாசல் முன்பு 
சுடிதார் இறுக்கி பிடித்து 
பெருக்கும் பெண்களின் 
கைகளில் இருக்கிறது 
ஆண்களின் பார்வை ............

உலகத்திலேயே 
நீளமான 
அகண்ட 
மைதானம் இருக்கிறதென 
அவமானப்பட்டுக் கொள்ளலாம் 
காவிரி பார்த்து .............

10 comments:

சாய்ரோஸ் said...

காவிரியின் துயரத்தை இதைவிட எளிமையான வரிகளில் யாரும் கவியெழுதிவிட முடியாது என்றே நினைக்கிறேன்... மிக அருமை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எளிமையான வரிகளில் வலிகள்

s suresh said...

அருமையான வரிகள்! நிஜங்கள் சுடும் வரிகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் - உண்மை... கொடுமை...

ஸ்ரீராம். said...

காவிரியின் நிலை சீக்கிரம் மாற வேண்டும்.

விஜய் said...

மிக்க நன்றி சாய் ரோஸ்

விஜய் said...

நன்றி சௌந்தர்

விஜய் said...

நெஞ்சார்ந்த நன்றிகள் சுரேஷ்

விஜய் said...

நன்றிகள் திண்டுக்கல் தனபாலன்

விஜய் said...

நன்றி எங்கள் ஸ்ரீராம்