30.9.13

நொடிப்பிறழ்வு


நீர் வழிய 

நிறம் வெளிர

உதடுளர 

நாக்குலர 

நாசி வெம்ப 

மெய் நடுங்கும் 

மைதுன வேளையில்

கார்டெக்ஸ் இழையில்  

ஏதோ  ஒரு நொடியில் 

அவரவர் காதலிகள்

வந்து போகக்கூடும் .......

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இருக்கலாம்...@!!!

ஸ்ரீராம். said...

:)))

சே. குமார் said...

வரலாம்...

சாய்ரோஸ் said...

உண்மைதான்... இது வயது வரம்பில்லாமல் வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் நடக்கலாம்தான்...

விஜய் said...

நன்றி தனபாலன்

விஜய் said...

nandri Sriram :)

விஜய் said...

Nandri Kumar

விஜய் said...

Nandri Sairose