26.11.13

சில ஹைகூக்கள் - 4

1)

பிண ஊர்வலத்தின் 
பின்னால் 
எதிர்கால பிணங்கள் 

2)

ஆற்றின்
கொப்பூழாய்
முழு நிலா 

3)


பதினைந்தே நாட்களில்
பூப்பெய்தும்
அம்புலி

6 comments:

Philosophy Prabhakaran said...

பாஸு... பார்த்து ரொம்ப நாளாச்சு... எப்படி இருக்கீங்க ? காதோரம் முடி நரைச்சாப்புல இருக்கு... வயசாயிடுச்சா ? இல்லைன்னா எழுத்தாளர் களைக்காக செட்டப் பண்ணிட்டீங்களா ?

விஜய் said...

நலம் தம்பி. வயசாயிடுச்சு. செட்டப் எல்லாம் ஒன்னும் இல்லை :)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மையும் கூட...!

அன்புடன் மலிக்கா said...

சகோ எப்படியிருக்கீங்க நலமா ரொம்ப நாளாச்சி நான் எல்லார் பக்கமும் போய் வந்து. வீட்டில் அனைவரையும் விசாரித்ததாக சொல்லவும்..

//

பிண ஊர்வலத்தின்
பின்னால்
எதிர்கால பிணங்கள் //


மிக அருமை சகோ.

விஜய் said...

Nandri Sir

விஜய் said...

Nandri Sako. How r u? and your Family?