26.2.14

நம்பிக்கை


கடந்த காலம் கலங்கிப் போயிருந்தாலும் 

நிகழ்காலம் வறண்டு போனாலும் 

எதிர்காலம் எப்பொழுதும் 

தெளிந்த நீராகவேதான்  இருக்கிறது .............................
  

3 comments:

Jeevalingam Kasirajalingam said...

மிக்க நன்று
தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நம்பிக்கை தானே வாழ்க்கை...

வாழ்த்துக்கள் ஐயா...

Bagawanjee KA said...

தெளிந்த நீரில் நம்பிக்கையுடன் நம்பி கையை வைப்போம் !