21.6.10

கவிதை

கவிதையும் காக்கையும் 
கிழிந்த கீற்று 
குளிர்ந்த கூடு 
கெழவனும் கேள்வியும் 
கைதி 
கொளவியும் கோலமும் 
கெளதாரியும்

13 comments:

கமலேஷ் said...

அது சரி..

விஜய் அண்ணன.
ரொம்ப பதிச்சிட்டு போல பாவம்.

விஜய் said...

@ கமலேஷ்

நியாயமில்லாத முடிவுகள்


விஜய்

ஹேமா said...

விஜய்...என்ன எல்லாரும்
அ - ஒள , க - கௌ ன்னு தொடங்குறீங்க ?நேசனும் அ,ஆ எழுதியிருக்கார் !என்னமோ !செம்மொழி மாநாடாயிருக்குமோ !

அன்புடன் நான் said...

எல்லாரும் ஒருக்கா கருத்து சொன்ன பின்னாடி வரேன்.... அப்பவாவது எனக்கு புரியுதான்னு பார்ப்போம்.

உங்க கவிதையை பலமுறை படிக்க வைக்க இதுதான் வழியா?

பிறகு வாரேன்.
நன்றிங்க விஜய்.

அன்புடன் மலிக்கா said...

சகோதரா உங்க கவிதைகளில் ஏதோ ஒன்று என்னை இழுத்துவருகிறது.

சிலவகைகள் புரியவில்லை என்றபோதும்.
மீண்டும் மீண்டும் படிப்பக்தோன்றுகிறது ரசனையோடு..

நேசமித்ரன் said...

ஹேமா

அதே அதே செம்மொழி
மாநாடுதான்

சிவாஜி சங்கர் said...

செம்மொழியான தமிழ் மொழியாம் :)

விஜய் said...

கவிதை போட்டி என்று ஒன்றை வைத்து முடிவுகள் அறிவித்துள்ளார்களே, அதை தாங்கி கொள்ள முடியாமல் தான் இந்த உளறல் கவிதை.

எனதருமை தம்பி நேசமித்திரன் அதில் இல்லை. என்ன கொடுமையான தேர்வுகள்.

மன்னித்துகொள்ளுங்கள் நண்பர்களே

விஜய்

அன்புடன் நான் said...

இன்னும் எனக்கு புரியல அது ஏன்னு எனக்கு தெரியல.

திரும்பவும் வருவேன்.

ஹேமா said...

வியஜ் ...கருணாகரசுக்கு க...கா தெரில.சீ...சீ வெக்கம் வெக்கம் !

விஜய் said...

@ ஹேமா

அரசு பாவம் ஹேமா, மனதில் கல்மிஷம் இல்லாமல் வளர்ந்தவர்

விஜய்

ஸ்ரீராம். said...

ஓ...கவிதைப் போட்டி முடிவுகள் காரணமாகவா....பின்னூட்டம் படித்து புரிந்து கொண்டேன்.

விஜய் said...

@ ஸ்ரீராம்

ஆமாம் ஸ்ரீராம்

நன்றி நண்பா

விஜய்