2.1.14

கவிதைகளிரண்டு - 5


1)

என் இதயமெழுதிய
கவிதையை விட 
உன் இதழெழுதிய 
கவிதையே அழகடி ..............


2)

நிலவு உமிழ்ந்த 
எச்சிலா நட்சத்திரங்கள் ?
என்று கவிதையாய் கேட்ட 
தீக்க்ஷாகுட்டியே
ஓர் கவிதைதானே !!!.......... 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதையும் அழகு... அருமை...

வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

அருமை.

சே. குமார் said...

கவிதைகளும் பாப்பாவும் அருமை...