5.11.09

நெஞ்சில் நிறைந்தவர்களும் - நெஞ்சை எரிப்பவர்களும்

என்னை மாட்டி விட்ட பா.ராவிற்கு நன்றிகள் கோடி


1. அரசியல்வாதிகள்

பிடித்தவர் : எம்ஜியார் (வள்ளலாக வாழ்ந்தவர்)

பிடிக்காதவர் : கருணாநிதி (ஈழ பிரச்சினையில் அவரது அணுகுமுறை )


2. நடிகர்கள்

பிடித்தவர் : ரஜினி/கமல் (இருவரின் தனித்திறமைகள்)

பிடிக்கா
வர் : விஷால் (பார்க்க முடியல)


3. கவிஞர்கள்.

பிடித்தவர் : அவ்வையார், (தற்போது அடர்த்திக்கு நேசமித்ரன்/ யதார்த்தத்திற்கு பா.ரா)

பிடிக்காதவர் : பா.விஜய் ( ஓவர் ஸ்டைலு )


4. நடிகைகள்

பிடித்தவர் : அனுஷ்கா (மிக அழகு (தெலுங்கில்) )

பிடிக்காதவர் :  நயன்தாரா ( வர வர முகம் நாம் எதிலிருந்து வந்தோமோ அது மாதிரி ஆகுது)


5. இயக்குனர்கள்

பிடித்தவர் : கெளதம் (நல்ல entertainer)
பிடிக்காதவர் : பேரரசு ( யப்பா  தாங்க  முடியலை )


6. இசை அமைப்பாளர்கள்

பிடித்தவர் : இளைய ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்  (முன்னவர் எனக்கு ராகங்களையும் பின்னவர் எனக்கு மியூசிக் ஆர்கனையும் கற்று தந்தவர்கள் )
பிடிக்காதவர்  : தேவா/சங்கர்கணேஷ் (முன்னவர் காப்பி மாஸ்டர், பின்னவர் அலப்பறை )

7. விளையாட்டு வீரர்கள்

பிடித்தவர் :  விஸ்வநாதன் ஆனந்த் ( உலக சாம்பியனை விட்டா வேறு யாரு) 
பிடிக்காதவர் :  முரளி கார்த்திக் (பந்தா தான் பவுலிங்ல விஷயம் இல்லை )

8. ஊர்கள்

பிடித்தது : திருச்சி (தமிழ்நாட்டின் மையமல்லவா)
பிடிக்காதது :  சென்னை (என்னமோ புடிக்கலை )


9. பாடகர்கள்
பிடித்தவர் : ஹரிஹரன் ( என்ன ஒரு லாவகம்)
பிடிக்காதவர் : புஷ்பவனம் குப்புசாமி (என்னமோ புடிக்கலை)


10. பாடகி

பிடித்தவர் :  உமா ரமணன் ( கேட்க இனிமையா இருக்கும்)

பிடிக்காதவர் : சுசீலா ( ஜெனரேஷன் கேப் )


நான் மாட்டிவிடப்போகும்  நண்பர்கள் இருவர்

தேனம்மை லக்ஷ்மணன்

பாலா



34 comments:

தமிழ் அமுதன் said...

நல்ல பதில்கள் ;;)

விஜய் said...

நன்றி ஜீவன்

உங்களது இரு கவிதைகள் சுகமா ?

விஜய்

பா.ராஜாராம் said...

அதுக்குள்ளே போட்டாச்சா....கலக்கல்!பா.ரா.வும் இருக்கானா?

நன்றியும் அன்பும் விஜய்!

நிறைய எழுதுங்கள்..

சந்தான சங்கர் said...

நல்லா இருக்கு விஜய்
எல்லாம் மாத்தி மாத்தி
கலக்குறீங்க..
எனக்கு வேலை அதிகமா இருக்கு
பதிவு பக்கம் போக முடியலை
நீங்க ஒரு மியூசிசனா?
வாழ்த்துக்கள் விஜய்.

விஜய் said...

நன்றி பா.ரா

தங்கள் தொடர் ஊக்கம் என்னை மேம்படுத்தும்

விஜய்

விஜய் said...

நன்றி சங்கர்

வேலைப்பளு குறைந்தபின் கலக்குங்கள்

விஜய்

புலவன் புலிகேசி said...

//பிடித்தவர் : அவ்வையார், (தற்போது அடர்த்திக்கு நேசமித்ரன்/ யதார்த்தத்திற்கு பா.ரா)
//

சூப்பரு.....

சிவாஜி சங்கர் said...

பிடிக்காதது : சென்னை (என்னமோ புடிக்கலை)எனக்கும் கூட..

விஜய் said...

நன்றி புலவன் புலிகேசி

நண்பா தங்களின் ஊக்கத்திற்கு மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

நன்றி புலவன் புலிகேசி

நண்பா தங்களின் ஊக்கத்திற்கு மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

நன்றி சிவாஜி சங்கர்

இருவரின் சிந்தனையும் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சி

விஜய்

Thenammai Lakshmanan said...

விஜய்

ராகவன் ஸார் அழைத்து உள்ளார் மணிகண்டனுக்கு அடுத்து..

எனவே அவர் கொடுத்த பணியை முடித்த பின் உங்கள் தொடர் பதிவைத் தொடர்கிறேன் விஜய்

உங்கள் அன்பிற்கும் அழைத்தமைக்கும் தொடர்ந்த பின்னூட்டத்துக்கும் நன்றி சகோதரா

velji said...

தாமதமானதால் தொடர்பதிவு,இயற்கை நியதி இப்போதுதான் படித்தேன்.வார்த்தைகள் குறைந்தும்,அர்த்தம் பொதிந்தும் கவிதை மிகச்சிறப்பாய் வந்திருக்கிறது.வாழ்த்துக்கள்!

விஜய் said...

நன்றி சகோதரி

நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்

விஜய்

விஜய் said...

@ வேல்ஜி

தங்களின் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே

விஜய்

சத்ரியன் said...

//பிடிக்காதவர் : நயன்தாரா ( வர வர முகம் நாம் எதிலிருந்து வந்தோமோ அது மாதிரி ஆகுது)//

விஜய்,

அந்த " நாம்" - லிருந்து நான் பின் வாங்கிக்கறேன்.

விஜய் said...

நன்றி நண்பரே

அவ்ளோ பிடிக்குமா?

விஜய்

ஹேமா said...

விஜய் உங்களைப் போலவே உங்க பதில்கள் அமைதியா அழகா இருக்கு.பலபேர் இந்தத் தொடரை எழுதுகிறார்கள்.ஒன்று கவனிக்கிறேன்.
இறந்து இத்தனை ஆண்டுகளான பின்னும் எங்களோடு எங்கள் நினைவுகளோடு
வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதம் மனிதனை எல்லோருமே நினைவு கூறுகிறோம்.மனதில் நெகிழ்வாயிருக்கு.

அவர்தான் எங்கள் M.G.R.

அன்புடன் நான் said...

ரசிக்கும் படி இருந்தது.

பாலா said...

அவ்வையார் , பா.ரா.நேசன் சூப்பரு

பாலா said...

நானும் கை நனைச்சுடேன் விஜய் அண்ணா.நன்றி .

விஜய் said...

நன்றி ஹேமா

ஆமாம் என்றும் வாழும் தெய்வம் எம்.ஜி.ஆர்

விஜய்

விஜய் said...

நன்றி அரசு

தங்களின் ரசிப்பிற்கு

விஜய்

விஜய் said...

வாங்க பாலா

கைநனச்சா மட்டும் போதாது

உங்கள் அழகு தமிழில் தொடர்பதிவ போட்டு தாக்கனும்

நன்றி பாலா

Admin said...

அருமை

ஸ்ரீராம். said...

புஷ்பவனம் குப்பு சாமியை பாடகர் லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களா? அதுவும் ஹரிஹரன் கூட?

சுசீலா பிடிக்காதது ஆச்சர்யம்தான்.

thiyaa said...

நல்ல பதில்கள்

விஜய் said...

மிக்க நன்றி சந்ரு

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

தங்கள் முதல் வருகைக்கும் கருத்து பதிவிற்கும்

அடிக்கடி வாங்க

விஜய்

விஜய் said...

நன்றி தியாவின் பேனா

விஜய்

இரசிகை said...

susila-amma vaip pidikkaathunnu solleetteengale!!!:(

விஜய் said...

நன்றி ரசிகை

மூக்கிலேயே பாடுவது போல ஓர் உணர்வு

விஜய்

சந்தான சங்கர் said...

வாங்க தொடர்பதிவுக்கு

புலவன் புலிகேசி said...

நண்பரே உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். பெற்றுக்கொள்ளவும்..http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post_12.html