//மானாவாரி வயலால்அடுப்புறங்கும் வீடு//கவலை தோய்ந்த வரிகள் ...
நல்லாருக்கு விஜய். :-)
@ கே.ஆர்.பி.செந்தில்தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா விஜய்
@ பா.ராஎன்ன பங்காளி சீக்கிரம் வந்துட்டீங்க நன்றி பங்காளிமக்கா விஜய்
சுருக்கமாக...இயற்கையை நேசியுங்கள்...மீறாதீர்கள்...
விஜய் நாகரீக மோகத்தால் தேவைகள் கூடியே இந்தக் கதி நமக்கு - இயற்கைக்கு !
@ ஸ்ரீராம் நன்றியும் அன்பும் நண்பா விஜய்
@ ஹேமா நாகரீக மோகத்தில் பல இயற்கை வளங்களை இழந்து கொண்டு இருக்கிறோம் நன்றி விஜய்
நல்ல டைமிங் தான் :)) சூப்பர்
@ ஜில்தண்ணிபேரே கொளுத்துற வெயிலுக்கு இதமா இருக்கு நண்பா மிகுந்த நன்றி விஜய்
நல்லாருக்கு விஜய்
செயற்கை மானுடத்தால்இயற்கையழிக்கும்உலகையொருநாள்\\\\\\இப்போது கொஞ்சம்,கொஞ்சமாய்அழிஞ்சுகிட்டே இருக்கு...முழுமையாய் அழியப் போகிறநாளை நான் ஆவலுடன்எதிர்பார்க்கின்றேன் விஜய்!நல்ல சிந்தனை வரிகள் விஜய்ம்ம்ம்ம...எல்லாம் புறக்குடத்தில்ஊற்றிய நீர்தான்!!
@ நேசன் தொடர்ந்த அன்புக்கும் வாழ்த்திற்கும் மிகுந்த நன்றி நண்பா விஜய்
@ கலா ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்க சொன்னா கேட்க மாட்டேங்கிறீங்க நிரம்ப நன்றியும் அன்பும் சகோதரி விஜய்
// ஹேமா said... விஜய் நாகரீக மோகத்தால் தேவைகள் கூடியே இந்தக் கதி நமக்கு - இயற்கைக்கு !//இதையே யானும் சொல்லிக்கொள்கிறேன்..
@ தமிழ் நன்றி சகோதரி விஜய்
அண்ணே., நல்லாருக்கு... உங்கள் தனி சிறப்பான வரி வடிவத்தில்...
@ சிவாஜி சங்கர் என்னருமை தம்பிக்கு நன்றிகள்விஜய்
சகோதரா மிகவும் அருமை. சில வார்த்தைகள்தான் எனக்கு புரியவில்லை. நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்..http://fmalikka.blogspot.com
@ மலிக்காநன்றி சகோதரி அவசியம் பார்க்கிறேன் விஜய்
ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்க சொன்னா கேட்க மாட்டேங்கிறீங்க\\\\\\விஜய் உங்களுக்காகவும் ஹேமாவுக்காகவும்நான் ஆரம்பிக்கவில்லை,ஏன் தெரியுமா?அப்புறம் உங்கள் வலைத் தளத்தில்பின்னோட்டம் இட யாரும் இருக்கமாட்டார்கள்ஆஹ்ஹஹா,.......ஆஹ்ஹஹாஹா..என் தங்கராசாவே மிக்க நன்றி.
@ கலா ஆமாம், உண்மைதான் நீங்கள் பின்னூட்டமிடாத எனது பதிவு சிறக்காது.தங்கராசாவெல்லாம் இல்லீங்க, கருப்பு ராசாதான் விஜய்
//மானாவாரி வயலால்அடுப்புறங்கும் வீடு//கவிதை நிதர்சனம் பேசுகிறது.பாராட்டுக்கள் விஜய்.
@ அரசு நிதர்சன வாழ்த்துக்கு நன்றி நண்பா விஜய்
nice vijay i am enjoying vijay to your blogs
@ Priya1986 Thanks Priya for your visit & wishesvisit oftenVijay
இந்த உலகழிக்கும் திருநாள் விரைவில் வரும் அண்ணா...
@ புலவன் புலிகேசி ஆம் தம்பி புவியை காப்பாற்ற ஒவ்வொருவரும் முயலவேண்டும் நன்றி விஜய்
அருமை... இரசித்தேன்
//செயற்கை மானுடத்தால்இயற்கையழிக்கும்உலகையொருநாள்.....................//உண்மை தான்கவிதை அருமை
@ சந்ருநீண்ட நாளாகி விட்டது நண்பா பார்த்து மிகுந்த அன்பும் நன்றியும் நண்பா விஜய்
@ வேலு.ஜிமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா விஜய்
இறைவனடி சேர்க்கும்காலாவதி மருந்துகள்சுற்றும் புவியின்சுழற்சியில் சூடுமானாவாரி வயலால்அடுப்புறங்கும் வீடு//இந்த முன்றும் அருமை.. தலைப்பு மிக அருமை விஜய்
உண்மைதான் தோழரே...நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...
@ தேனக்கா நன்றி அக்கா விஜய்
@ கமலேஷ் நன்றி நண்பா விஜய்
////மானாவாரி வயலால்அடுப்புறங்கும் வீடு////தொலைந்துப்போனவைகளை மீண்டும் வார்த்தைகளில் பார்க்கிறேன் . அருமை
@ பனித்துளி ஷங்கர் நெஞ்சார்ந்த நன்றி நண்பா விஜய்
Post a Comment
38 comments:
//மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு//
கவலை தோய்ந்த வரிகள் ...
நல்லாருக்கு விஜய். :-)
@ கே.ஆர்.பி.செந்தில்
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா
விஜய்
@ பா.ரா
என்ன பங்காளி சீக்கிரம் வந்துட்டீங்க
நன்றி பங்காளிமக்கா
விஜய்
சுருக்கமாக...
இயற்கையை நேசியுங்கள்...மீறாதீர்கள்...
விஜய் நாகரீக மோகத்தால் தேவைகள் கூடியே இந்தக் கதி நமக்கு - இயற்கைக்கு !
@ ஸ்ரீராம்
நன்றியும் அன்பும் நண்பா
விஜய்
@ ஹேமா
நாகரீக மோகத்தில் பல இயற்கை வளங்களை இழந்து கொண்டு இருக்கிறோம்
நன்றி
விஜய்
நல்ல டைமிங் தான்
:))
சூப்பர்
@ ஜில்தண்ணி
பேரே கொளுத்துற வெயிலுக்கு இதமா இருக்கு நண்பா
மிகுந்த நன்றி
விஜய்
நல்லாருக்கு விஜய்
செயற்கை மானுடத்தால்
இயற்கையழிக்கும்
உலகையொருநாள்\\\\\\
இப்போது கொஞ்சம்,கொஞ்சமாய்
அழிஞ்சுகிட்டே இருக்கு...
முழுமையாய் அழியப் போகிற
நாளை நான் ஆவலுடன்
எதிர்பார்க்கின்றேன் விஜய்!
நல்ல சிந்தனை வரிகள் விஜய்
ம்ம்ம்ம...எல்லாம் புறக்குடத்தில்
ஊற்றிய நீர்தான்!!
@ நேசன்
தொடர்ந்த அன்புக்கும் வாழ்த்திற்கும் மிகுந்த நன்றி நண்பா
விஜய்
@ கலா
ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்க சொன்னா கேட்க மாட்டேங்கிறீங்க
நிரம்ப நன்றியும் அன்பும் சகோதரி
விஜய்
// ஹேமா said...
விஜய் நாகரீக மோகத்தால் தேவைகள் கூடியே இந்தக் கதி நமக்கு - இயற்கைக்கு !//
இதையே யானும் சொல்லிக்கொள்கிறேன்..
@ தமிழ்
நன்றி சகோதரி
விஜய்
அண்ணே., நல்லாருக்கு... உங்கள் தனி சிறப்பான வரி வடிவத்தில்...
@ சிவாஜி சங்கர்
என்னருமை தம்பிக்கு நன்றிகள்
விஜய்
சகோதரா மிகவும் அருமை. சில வார்த்தைகள்தான் எனக்கு புரியவில்லை.
நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்..
http://fmalikka.blogspot.com
@ மலிக்கா
நன்றி சகோதரி
அவசியம் பார்க்கிறேன்
விஜய்
ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்க
சொன்னா கேட்க
மாட்டேங்கிறீங்க\\\\\\
விஜய் உங்களுக்காகவும் ஹேமாவுக்காகவும்
நான் ஆரம்பிக்கவில்லை,ஏன் தெரியுமா?
அப்புறம் உங்கள் வலைத் தளத்தில்
பின்னோட்டம் இட யாரும் இருக்கமாட்டார்கள்
ஆஹ்ஹஹா,.......ஆஹ்ஹஹாஹா..
என் தங்கராசாவே மிக்க நன்றி.
@ கலா
ஆமாம், உண்மைதான் நீங்கள் பின்னூட்டமிடாத எனது பதிவு சிறக்காது.
தங்கராசாவெல்லாம் இல்லீங்க, கருப்பு ராசாதான்
விஜய்
//மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு//
கவிதை நிதர்சனம் பேசுகிறது.
பாராட்டுக்கள் விஜய்.
@ அரசு
நிதர்சன வாழ்த்துக்கு நன்றி நண்பா
விஜய்
nice vijay i am enjoying vijay to your blogs
@ Priya1986
Thanks Priya for your visit & wishes
visit often
Vijay
இந்த உலகழிக்கும் திருநாள் விரைவில் வரும் அண்ணா...
@ புலவன் புலிகேசி
ஆம் தம்பி
புவியை காப்பாற்ற ஒவ்வொருவரும் முயலவேண்டும்
நன்றி
விஜய்
அருமை... இரசித்தேன்
//
செயற்கை மானுடத்தால்
இயற்கையழிக்கும்
உலகையொருநாள்.....................//
உண்மை தான்
கவிதை அருமை
@ சந்ரு
நீண்ட நாளாகி விட்டது நண்பா பார்த்து
மிகுந்த அன்பும் நன்றியும் நண்பா
விஜய்
@ வேலு.ஜி
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா
விஜய்
இறைவனடி சேர்க்கும்
காலாவதி மருந்துகள்
சுற்றும் புவியின்
சுழற்சியில் சூடு
மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு//
இந்த முன்றும் அருமை.. தலைப்பு மிக அருமை விஜய்
உண்மைதான் தோழரே...நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...
@ தேனக்கா
நன்றி அக்கா
விஜய்
@ கமலேஷ்
நன்றி நண்பா
விஜய்
////மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு////
தொலைந்துப்போனவைகளை மீண்டும் வார்த்தைகளில் பார்க்கிறேன் . அருமை
@ பனித்துளி ஷங்கர்
நெஞ்சார்ந்த நன்றி நண்பா
விஜய்
Post a Comment