தோற்ற காதல்மரிக்காதுமரித்தாலும் நம் காதல்தோற்காது..............உண்மைக்காதலுக்கு மரணமில்லை தானே..
விஜய்...காதல் என்கிற வார்த்தைதான் வாழ்வின் பிடிப்பே !ஏனோ எனக்கு உங்கள் பதிவு ஒரு பக்கத்தில் ஒற்றைவரியில் வருகிறது !
வாரே வாஹ் ...அருமை விஜய்..காதலால் எப்படி தோற்றுபோக முடியும்?
//செல்லரித்தநிழற்படம் கண்டு,கருட நிழல்கண்ட சர்ப்பமாய்சிலிர்க்கும் மயிர்க்கால்கள்...//அழகான ஒப்பீடு விஜய்...!
விரல்களால் இதயத்தில் வரைந்த உன் பெயர்//நினைவுகளால்...?தோற்ற காதலுக்கு இருக்கும் மதிப்பு ஜெயித்த காதலுக்கு இருப்பதில்லையோ? கிடைக்காத ஒன்றின் மேல்தான் பிடிப்பு அதிகம். கிடைத்து விட்டால் அதன் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது...இல்லை?
உண்மைக் காதல் வரிகளால் வருடுகிறது காதல் காதல்..
@ தமிழ் ஆம் சகோ நன்றி விஜய்
@ ஹேமா நன்றி ஹேமா என்ன ப்ரௌசெர் உபயோகிக்கிறீர்கள் ?விஜய்
@ பத்மாஆம் சகோ காதலர்தான் தோற்கிறார்கள் காதல் அல்ல நன்றி விஜய்
@ சத்ரியன் வாங்க நலமா நண்பா ?என்ன பேர் வைத்தீர்கள் ?விஜய்
@ ஸ்ரீராம் காதலியின் விரல்களால் காதலனின் இதயத்தில் வரைந்தது ஆம் நண்பா தோற்றால் சுகமே விஜய்
@ மலிக்காவாங்க சகோ, நலமா ?நன்றி சகோ விஜய்
//அதிமதுர இதழ்களின்முத்தம் குடித்த உடல்//இநத வரிகள் நல்லாஇருக்குண்ணே.. ..
@ சிவாஜி சங்கர் தம்பி நலமா ?நன்றி தம்பி விஜய்
கண்கள் குளமாகி கன்னத்தின் வீதியில் மழை வெள்ளம் //அருமை விஜய்..என்னோட பதிவை பாருங்க..தீபாவளி மலருக்கு உங்க படைப்பை இன்று அல்லது நாளை அனுப்புங்க..
அதிமதுர இதழ்களின்முத்தம் குடித்த உடல்\\\\\\என்ன பிரிவு தந்த ஏக்கம்வருடங்கள் பல கடந்தும்இனிக்கின்றதோ?மறக்கவா! முடியும் என்ன விஐய்!!
@ தேனக்கா நன்றி அக்கா இன்றே அனுப்புகிறேன் விஜய்
@ கலா குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்த நீங்க ஒருத்தர் போதும் நன்றி நன்றி நன்றி விஜய்
தோற்ற காதல்மரிக்காதுமரித்தாலும் நம் காதல்தோற்காது..............//அருமையான வார்த்தைநூற்றில் ஒன்று
@ தியாநெஞ்சார்ந்த நன்றி நண்பா விஜய்
அருமையான கவிதை. ஹேமா சொல்வது போல் காதல்தான் வாழ்வின் பிடிப்பே. இனிமையின் உச்சமும் அதுதான். துயரத்தின் உச்சமும் அதுவேதான்.
@ SPSமிகுந்த நன்றி SPSவிஜய்
பொருத்தமான புகைப்படம்..காதல் தோற்பதில்லை.. அவ்வாறானால் அதற்கு காதலர்களைத் தவிர வேறேதும் காரணமிருப்பதில்லை.
@ இந்திரா தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி சகோ விஜய்
அழகு நடை ..விவரிப்பு அருமை..வாழ்த்துக்கள்
@ ஹேம்ஸ் மனம்திறந்த பாராட்டுக்கு நன்றி சகோ விஜய்
Post a Comment
26 comments:
தோற்ற காதல்
மரிக்காது
மரித்தாலும் நம் காதல்
தோற்காது..............
உண்மைக்காதலுக்கு மரணமில்லை தானே..
விஜய்...காதல் என்கிற வார்த்தைதான் வாழ்வின் பிடிப்பே !
ஏனோ எனக்கு உங்கள் பதிவு ஒரு பக்கத்தில் ஒற்றைவரியில் வருகிறது !
வாரே வாஹ் ...
அருமை விஜய்..
காதலால் எப்படி தோற்றுபோக முடியும்?
//செல்லரித்த
நிழற்படம் கண்டு,
கருட நிழல்
கண்ட சர்ப்பமாய்
சிலிர்க்கும் மயிர்க்கால்கள்...//
அழகான ஒப்பீடு விஜய்...!
விரல்களால்
இதயத்தில்
வரைந்த
உன் பெயர்//
நினைவுகளால்...?
தோற்ற காதலுக்கு இருக்கும் மதிப்பு ஜெயித்த காதலுக்கு இருப்பதில்லையோ? கிடைக்காத ஒன்றின் மேல்தான் பிடிப்பு அதிகம். கிடைத்து விட்டால் அதன் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது...இல்லை?
உண்மைக் காதல் வரிகளால் வருடுகிறது காதல் காதல்..
@ தமிழ்
ஆம் சகோ
நன்றி
விஜய்
@ ஹேமா
நன்றி ஹேமா
என்ன ப்ரௌசெர் உபயோகிக்கிறீர்கள் ?
விஜய்
@ பத்மா
ஆம் சகோ
காதலர்தான் தோற்கிறார்கள்
காதல் அல்ல
நன்றி
விஜய்
@ சத்ரியன்
வாங்க நலமா நண்பா ?
என்ன பேர் வைத்தீர்கள் ?
விஜய்
@ ஸ்ரீராம்
காதலியின் விரல்களால் காதலனின் இதயத்தில் வரைந்தது
ஆம் நண்பா தோற்றால் சுகமே
விஜய்
@ மலிக்கா
வாங்க சகோ, நலமா ?
நன்றி சகோ
விஜய்
//அதிமதுர இதழ்களின்
முத்தம் குடித்த உடல்//
இநத வரிகள் நல்லாஇருக்குண்ணே.. ..
@ சிவாஜி சங்கர்
தம்பி நலமா ?
நன்றி தம்பி
விஜய்
கண்கள் குளமாகி
கன்னத்தின் வீதியில்
மழை வெள்ளம் //
அருமை விஜய்..
என்னோட பதிவை பாருங்க..தீபாவளி மலருக்கு உங்க படைப்பை இன்று அல்லது நாளை அனுப்புங்க..
அதிமதுர இதழ்களின்
முத்தம் குடித்த உடல்\\\\\\
என்ன பிரிவு தந்த ஏக்கம்
வருடங்கள் பல கடந்தும்
இனிக்கின்றதோ?
மறக்கவா! முடியும் என்ன விஐய்!!
@ தேனக்கா
நன்றி அக்கா
இன்றே அனுப்புகிறேன்
விஜய்
@ கலா
குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்த நீங்க ஒருத்தர் போதும்
நன்றி நன்றி நன்றி
விஜய்
தோற்ற காதல்
மரிக்காது
மரித்தாலும் நம் காதல்
தோற்காது..............
//
அருமையான வார்த்தை
நூற்றில் ஒன்று
@ தியா
நெஞ்சார்ந்த நன்றி நண்பா
விஜய்
அருமையான கவிதை. ஹேமா சொல்வது போல் காதல்தான் வாழ்வின் பிடிப்பே. இனிமையின் உச்சமும் அதுதான். துயரத்தின் உச்சமும் அதுவேதான்.
@ SPS
மிகுந்த நன்றி SPS
விஜய்
பொருத்தமான புகைப்படம்..
காதல் தோற்பதில்லை.. அவ்வாறானால் அதற்கு காதலர்களைத் தவிர வேறேதும் காரணமிருப்பதில்லை.
@ இந்திரா
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி சகோ
விஜய்
அழகு நடை ..விவரிப்பு அருமை..வாழ்த்துக்கள்
@ ஹேம்ஸ்
மனம்திறந்த பாராட்டுக்கு நன்றி சகோ
விஜய்
Post a Comment