15.10.09

காதல் குவாண்டம்
வீனஸ் ப்ப்ளை ட்ட்ராப்பாய்   நீ


நேமடோட்ஸ் ஆக நான்


டயடோனிக் ஸ்கேல் மிதந்தபொழுது


கோதூளி லக்னத்தில் கலந்தோம்


கால சர்ப்பமாய்


பி இ ரேஷியோ பார்த்து


சிசிலியன் விளையாடி தோற்றோம்


வெர்னிக்ஸ் ஏரியா மரத்தது


உடைந்தோம் குவாட்கோர் சில்லுகளாய்

10 comments:

ஹேமா said...

போச்சுடா...நீங்களுமா!

நேசன்..தேனு...நீங்களுமா !
தாங்காது.அவசரமா வேலைக்குப் புறப்படுறேன்.வரேன் இருங்க !

கடைசி வரி மட்டும்தான் எனக்கு விளங்குது.

கவிக்கிழவன் said...

வரிகள்

கவிதை(கள்) said...

மன்னிக்கவும் ஹேமா

எல்லோரும் கேட்டால் விளக்குகிறேன்.

கவிதை(கள்) said...

வருகைக்கு நன்றி கவிகிழவன்

யதார்த்தமா எழுதினா ஆதரவே இல்லை.

அதான் இப்படி எழுதினேன்.

நீங்கள் திட்டாமல் போனதற்கு நன்றி

thenammailakshmanan said...

konjam avasaram ..so in english...

puthu kavithai

puthu words

kalakkuree vijay....

hahaha

superb

கவிதை(கள்) said...

நன்றி தோழி

வந்து திட்டுவீங்கன்னு பார்த்தா
பாராட்டிட்டு போயிட்டீங்க

நட்புக்கு மரியாதையா?

விஜய்

ஹேமா said...

எல்லோரும் கேட்டா என்ன இப்பவே விளக்குங்க.உங்ககிட்ட தான் உரிமையோட பயமில்லாம கேக்கலாம்.

மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.உங்கள் துணைக்கும் குழந்தைகளுக்கும் கூட.

சந்தான சங்கர் said...

ஜியாமென்டரி பாக்ஸ்
காதலா?

நல்லா இருக்கு விஜய்..


HAPPY DEPAAVALI TO YOU AND YOUR FAMILY...

கவிதை(கள்) said...

நன்றி ஹேமா

கண்டிப்பாக உங்களுக்காக அடுத்த பதிவில்,

அடுத்த வருடமாவது ஈழம் மலர்ந்து முழு மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாட எனது வாழ்த்துக்கள்.

கவிதை(கள்) said...

ஜியோக்ரபிகல் காதலாகவும் வைத்துக்கொள்ளலாம் சங்கர்.

நன்றி.

உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.