16.10.09

Happy Diwali


எனது நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது இரு கவிதைகளின் தீபாவளி வாழ்த்துக்கள்.

8 comments:

தமிழ் அமுதன் said...

அருமை ...!
நன்றி...!

உங்கள்
கவிதைகளுக்கும்

உங்களுக்கும்
என்
வாழ்த்துக்கள் ..!

விஜய் said...

நன்றி ஜீவனுள்ள வாழ்த்துக்களுக்கு.

ஹேமா said...

ஓ....நேற்று வேலை அவசரத்தில் இந்த அழகான குட்டிக் கவிதைகளைக் கணாமல் போனேனே.
மனம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அன்பு முத்தங்களோடு.

விஜய் said...

நன்றி ஹேமா

அடுத்த வருடமாவது ஈழம் மலர்ந்து முழு மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாட எனது வாழ்த்துக்கள்.

velji said...

வளரும் கவிதைகள்! அப்புறமென்ன, தினமும் தீபாவளிதானே!
வாழ்த்துகள்!

Anonymous said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..அழகு மழலைகளுக்கு அத்தையின் அன்பு முத்தங்கள்....

விஜய் said...

நன்றி வேல்ஜி. கணினி கண்திறக்க மறுத்ததால் உடன் பதில் கூற முடியவில்லை.

மிக்க நன்றி

விஜய்

விஜய் said...

நன்றி தமிழ்.

இத்தீபாவளியில் எனக்கொரு சகோதரி கிடைக்க பெற்றதுக்கு. கணினி கண்திறக்க மறுத்ததால் உடன் பதில் கூற முடியவில்லை.

மிக்க நன்றி.

மருமகன்களின் அன்பு முத்தங்களுடன்

விஜய்